தோனி – போராடும் தலைவன்

கிரிக்கெட்டில் தோனி என்றாலே வெற்றி, அதுவும் கடைசி ஓவரில் வெற்றியாக மாற்றும் திறமையே அனைவருக்கும் பரிச்சயமானது. துபாயில் நடத்துக் கொண்டிருக்கும் IPL-2020யில், Chennai Super Kings (CSK) முதல் வெற்றிக்குப் பிறகு, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே அடைந்துள்ளது. இந்த தோல்விகளினால், பலரது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் தோனி. குறிப்பாக, எப்போதும் தோனியின் தோல்வியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் சேவாக் போன்றவர்கள், தோனியின் இந்த தோல்வியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கடுமையான விமர்சனங்களை தோனியின் மீது கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்று நடக்கும், போட்டியில் CSKவுக்கு ஒரு … Continue reading தோனி – போராடும் தலைவன்

தோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு

ஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல்வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் மூலம் இதனை மீண்டும் நிருப்பித்துள்ளார். இன்றைய IPL போட்டி, தோனியின் மிக சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. தோல்வி நிச்சயம் என்று கடைசி மூன்று ஓவருக்கு முன்னே தெரிந்தாலும், எப்படியும் வெற்றியடைவோம் என்ற நம்மிக்கையைக் கொடுத்தவர் தோனி. 1 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தாலும், ஒரு அணியின் தலைவன் எப்படி விளையாடவேண்டும் என்பதை அனைவருக்கும் பாடம் எடுத்தார். தோனியின் வெற்றி … Continue reading தோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு