T20 கிரிக்கெட் – இன்று வெற்றி முக்கியம் கோலி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இன்று நடைபெறுகின்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகும். இன்று வெற்றி பெறும் அணி கால்றுதிக்கு தகுதி பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கின்றது. ஆகையினால், இன்றைய போட்டி இரண்டு அணிக்கும் இறுதிப்போட்டியை போன்றதாகும். கேப்டனாக கோலிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியம் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கியது. ICC உலக டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை (இரண்டு போட்டிகள் தான் இந்தியா மற்றும் நியுசிலாந்து விளையாடியுல்லது) இந்தியா நியூசிலாந்தை வென்றதில்லை என்பதுதான். அன்று பாகிஸ்தான் அணிக்கு இருந்து அதே அழுத்தம், இன்று நமது … Continue reading T20 கிரிக்கெட் – இன்று வெற்றி முக்கியம் கோலி!

CSKவின் சூப்பர் ஸ்டார் – ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad)

2021 ஆம் ஆண்டு துபாயில் நடக்கும் IPL விளையாட்டில் CSKவின் சூப்பர் ஸ்டாராக மின்னுகிறார் ருதுராஜ் (Ruturaj Gaikwad). இந்த தொடரில் தான் விளையாடிய அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும், இன்று (2-10-2021) தன்னுடைய முதல் சதத்தை (101*) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் CSK 189 ரன் RRக்கு எதிராக எடுப்பதிற்க்கு முக்கிய காரணமாக இருந்தார். இன்று, CSKவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ருதுராஜ் அவர்கள், இதனைப் போன்று, ரன் வேட்டையை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் (INDIA team) சூப்பர் ஸ்டாராக வருவதற்கு தி தமிழன் … Continue reading CSKவின் சூப்பர் ஸ்டார் – ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad)

தோனி – போராடும் தலைவன்

கிரிக்கெட்டில் தோனி என்றாலே வெற்றி, அதுவும் கடைசி ஓவரில் வெற்றியாக மாற்றும் திறமையே அனைவருக்கும் பரிச்சயமானது. துபாயில் நடத்துக் கொண்டிருக்கும் IPL-2020யில், Chennai Super Kings (CSK) முதல் வெற்றிக்குப் பிறகு, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே அடைந்துள்ளது. இந்த தோல்விகளினால், பலரது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் தோனி. குறிப்பாக, எப்போதும் தோனியின் தோல்வியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் சேவாக் போன்றவர்கள், தோனியின் இந்த தோல்வியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கடுமையான விமர்சனங்களை தோனியின் மீது கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்று நடக்கும், போட்டியில் CSKவுக்கு ஒரு … Continue reading தோனி – போராடும் தலைவன்

மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இன்று நடந்த பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் 4 ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

தோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு

ஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல்வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் மூலம் இதனை மீண்டும் நிருப்பித்துள்ளார். இன்றைய IPL போட்டி, தோனியின் மிக சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. தோல்வி நிச்சயம் என்று கடைசி மூன்று ஓவருக்கு முன்னே தெரிந்தாலும், எப்படியும் வெற்றியடைவோம் என்ற நம்மிக்கையைக் கொடுத்தவர் தோனி. 1 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தாலும், ஒரு அணியின் தலைவன் எப்படி விளையாடவேண்டும் என்பதை அனைவருக்கும் பாடம் எடுத்தார். தோனியின் வெற்றி … Continue reading தோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு