தென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்

ஒரு வருடத்திற்கு பிறகு, கடந்த வாரம் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இரண்டு நாள் பயணமாக சென்று வந்தோம். தென்னிந்தியாவின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் என்றும் அனைவருக்கும் பிடித்த மலைப்பிரதேசம். எத்தனை தடவை போனாலும், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய இடத்துக்கு வந்த அனுபவம் தான் ஏற்படும். உன்னுடைய கார் பாண்டிச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு தானாக சென்றுவிடும் என்று விளையாட்டாக நண்பர்கள் சொல்வார்கள், அந்த அளவுக்கு கொடைக்கானல் என் மனதுக்கு பிடித்த இடங்களில் முதன்மையானது. வெள்ளிக்கிழமை (18/12/2020), இரவு 8 30 மணியளவில் நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டோம். அம்மா, இரவு சாப்பாடாக … Continue reading தென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்

புதுச்சேரி (பாண்டிச்சேரி)

வரலாறு புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்ஸ் நாட்டின் கலச்சரம் மற்றும் பண்பாடுகளை கொண்ட ஒரு நகரம். நேர்கோடான சாலைகள் இங்கு சிறப்பு அம்சங்கள் ஆகும். புதுச்சேரி நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பகுதி  இந்தியப் பகுதி  பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால பாணியல் சுவர்களுடனும் நீண்ட சுற்றுச்சுவர்களும் உள்ள கட்டிடங்களைக் காணலாம். இந்தியப் பகுதியில் வீடுகள் தாழ்வாரங்களுடன் பெரிய கதவுகளுடன் காணப்படுகின்றன. இந்த பிரெஞ்சு மற்றும் இந்திய பாணி வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த வடிவமைப்புகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. சுற்றுலா தளங்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள், கீழே உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிபார்க்களாம். … Continue reading புதுச்சேரி (பாண்டிச்சேரி)

ஆரோவில்

ஆரோவில், பாண்டிச்சேரியின் அருகே அமைந்துள்ள மிக அழகிய நகரம். இது பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம், இன்னும் தனது இயற்கை சூழ்நிலையில் இருந்து மாறாமலும் மற்றும் அமைதியாகவும் இருக்கிறது. நான் மற்றும் நண்பர்களுடன் நேற்று (4/12/16) மாலை ஆரோவில் நகரத்துக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றோம். ஆரோவில் நகரத்தின் அழகு மற்றும் குளிர்ந்த காற்று எங்களுக்கு ஒரு இனிய மாலைப் பொழுதினை கொடுத்தது. பாண்டிச்சேரியில் இருந்து ஆரோவில் நகருக்கு செல்லும் பொழுது நமக்கு ஒருவிதமான புது அனுபவங்களை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. அப்படி … Continue reading ஆரோவில்