நினைவுகள் – 6 : ஈகைத் திருநாள் தொழுகை

25-05-2020 வருடம் வருடம் ஈகைத் திருநாள் கொண்டாடம் வரும், ஆனால் இன்று கொண்டாடிய ஈகைத் திருநாள் மிகவும் ஒரு தனித்துவமானது என்றால் அது மிகையாகாது. ஆம் இன்று அனைத்து இஸ்லாமியர்களும் அவர்களுடைய வீட்டிலேயே தங்களின் பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொண்டார்கள், அதன்படி நாங்களும் எங்களின் வீட்டிலேயே பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்தோம். மிகவும் முக்கியமாக என்னுடயை பாவா (அப்பா) அவர்கள் இமாமாக (தொழுகை வைப்பவர்) இருப்பதற்க்கு சம்மதம் தெரிவித்தார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனென்றால், இதுவரை என்னுடைய பாவா அவர்கள் இமாமக இருந்து … Continue reading நினைவுகள் – 6 : ஈகைத் திருநாள் தொழுகை

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

16-06-2018 இஸ்லாத்தின் ஜந்து கடைமையில் ஒன்றான நோன்பை, இந்த அழகிய ரமலான் மாதத்தில், அனைத்து நோன்புகளையும் நிறைவேற்றி, மிகவும் மகிழ்ச்சியாக இன்று நோன்பு பெருநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய இனிய நோன்பு பெருநாள் (ஈகை திருநாள்) நல்வாழ்த்துக்கள். தாஜுதீன் Continue reading நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் – 2017

26-06-2017 2017ஆம் ஆண்டு, இரமலான் மாதத்தின் நோன்பு இன்றுடன் (25-06-2017) இனிதே முடிகிறது.  இந்த வருடத்தின் நோன்புகள் அனைத்தும் எவ்வித சிரமங்கள் இன்றி இனிதே முடிந்தது. இந்த வருடத்தின் சிறப்பு, எங்கள் வீட்டின் குழந்தை பயாஸ் (7 வயது, தங்கையின் மகன்) அனைத்து நாட்களும் நோன்பு இருந்தது எங்களுக்கு மிக்க மகிழ்சியாக இருந்தது. இன்று ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள். தாஜுதீன் Continue reading ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் – 2017