Category: தலையங்கம்

தண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகம்!

நம்முடைய அடுத்த தலைமுறை தண்ணீர் இன்றி தவிக்கும் என்று நினைத்த நமக்கு, நம் தலைமுறையிலேயே தண்ணீர் இன்றி தவிக்கப்போகிறோம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். தண்ணீர்! அனைவருக்கும் அதன் அருமையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. […]

நீட் – தற்கொலை தொடருகிறது, யார் காரணம்?

இன்று மருத்துவ மற்றம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 75,000 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி […]

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈகைப் பெருநாளை (ரமலான்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதமாகும். இஸ்லாமியர்களுக்கு புனிதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு (பகல் முழுவதும் விரதம்) நோற்று, அதிகமான ஜகாத்தை (தர்மத்தை) […]

என்ன செய்யமுடியும்! – ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே ஒரு விசமப் […]

நேற்று அதிமுக, இன்று திமுக!

கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் இல்லாமல் நடைபெற்ற […]

தலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்

இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேல்தல் பிரச்சாரத்தின் போது பேசிய […]

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு

இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இலங்கையில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் படு […]

தமிழர்களின் திருவிழா

தமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. […]

மது இல்லாத தமிழகம்

மதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இனியும், […]

குணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்

தமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களில் மிகவும் உயர்ந்து இருப்பவர் திரு. குணா அவர்கள். தன்னுடைய நேர்த்தியான திறமையினால் […]