Category: இந்தியா

எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்

QNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது.  ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet online shopping […]

கேரளாவில் பெருவெள்ளம்!

கடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே நீரினால் அடித்துக்கொண்டு, […]

கேரளாவில் பேய் மழை

இந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, இன்னும் நான்கு […]

15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்

நிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.