Category: அரசியல்

மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த […]

என்ன செய்யமுடியும்! – ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே ஒரு விசமப் […]

நேற்று அதிமுக, இன்று திமுக!

கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் இல்லாமல் நடைபெற்ற […]

தலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்

இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேல்தல் பிரச்சாரத்தின் போது பேசிய […]

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு

இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இலங்கையில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் படு […]

வழக்கமான அறிக்கை!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ரஜினி.

மது இல்லாத தமிழகம்

மதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இனியும், […]

ரஜினியின் அரசியல் விளையாட்டு

கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு […]

தமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு?

கலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு ஜெயலலிதாவிடமிருந்து மிகவும் […]