Author Archives

TheTamilan

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு ஸடாலின் கண்டனம்

“பா.ஜ.க.வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண் பேடி அவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. அதிலும், குறிப்பாக துணை நிலை ஆளுநர் அவர்கள் “மூன்று பாரதீய ஜனதா கட்சி […]

இந்திய ரூபாய் வீழ்ச்சி

இந்திய ரூபாயின் பதிப்பு டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையை அடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழக துறைமுகதை அதானி குழுமம் வாங்கியது

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம். இது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் முகவும் முக்கியத் தளமாக இருக்கிறது. இதன் மூலம் அதானி குழுமம், நாட்டின் மிகவும் முக்கியமாக துறைமுகத்தை தன் […]