Author Archives

The Tamilan

தமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு?

கலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு ஜெயலலிதாவிடமிருந்து மிகவும் […]

உணர்வுகளும் சட்டங்களும்

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைச் […]

பரியேறும் பெருமாள் – பார்வை

ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள்.  மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு. ஆணவக்கொலைகளின் பின்புறம், சாதிய அடக்குமுறை, […]

பெட்ரோல், டீசல் விலையேற்றம்! மாற்றத்திற்கான நேரம்!

இந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் இன்று, […]

ஜனநாயகத்தை பேணுவோம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்து 7 வருடங்களுக்குப் […]

எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்

QNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது.  ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet online shopping […]

அமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு

மறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே. இதில் ஒரு […]

சிறந்த உணவு: ஆசிப் பிரியாணி உணவகம்

புதுவையில் இருக்கும் ஆசிப் பிரியாணி (எல்லைபிள்ளைசாவடியில்), பிரியாணி பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவகம் என்றே சொல்லலாம். இங்கு, எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ). மட்டன் பிரியாணியுடன் சிக்கன் பார்பிக்யூ அருமையான விருந்து. சிக்கன் பார்பிக்யூ […]

கேரளாவில் பெருவெள்ளம்!

கடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே நீரினால் அடித்துக்கொண்டு, […]

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாட்டின் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளுடன் ஒரு எச்சரிக்கை. பாகிஸ்தான் நாட்டில் […]