Author Archives

The Tamilan

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

இயேசு அவர்கள் இந்த உலகத்திற்கு அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட நற்பண்புகளை பொதித்தார். இந்த நாளில் இவ்வாறான நற்பண்புகளை நாம் பேணிக்காப்போம் என்று உறுதிபொழியை எடுத்துக்கொள்வோம். Advertisements

பெரியார் குத்து

பெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது. பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழுஇசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறிவாழ்க்க போகுறப்பசாக்கடைக்குள்ளமுங்காதவே ஆண் : சாதிச்சவன்சாதி என்னவுன்னுகூகுள்ள போயிதேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னாஉன் மதமே காலியின்னாஉன் மதத்த மூட்ட […]

TATA Nexon புதிய சாதனை

Global NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது.  Tested model Adult (Star) Child(Star) Tata Nexon – 2 Airbags 5 3 Mahindra […]

ரஜினியின் அரசியல் விளையாட்டு

கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு […]

புதுச்சேரியில் BBQ Ride

புதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride.  புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம்.  இங்கு பெரும்பாலும் அசைவ உணவும் மிகவும் சிலவகை சைவ உணவும் கரி அடுப்பில் சுட்டு தருகிறார்கள். எப்பொழுதும் […]

நடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள். சிவக்குமார் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவார். தன்னுடைய பேச்சாற்றலினால், இந்து சமய புராணங்களை அழகிய தமிழில் மிகவும் சுவாரசியமாக  அதுவும் சில மணி […]

டெங்கு – வருமுன் காப்போம்

பெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளையும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வருடமும், அதிகமானோர் […]

சர்கார்

(இளைய)தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகிய நான்கு இமயங்கள் இணைந்து சர்கார் என்ற பிரம்மாண்ட படைப்பை வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் இந்தச் சமயத்தில், முருகதாஸ் அவர்களுக்கு எப்போழுதும் வரும் கதை என்னுடையது என்ற பிரச்சனை […]

7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு

ஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள். உங்களுக்கு, எங்களினால் […]