Day: January 15, 2019

போகி (போக்கி)

போகி (போக்கி) வாழ்வின் பாவங்களை நீக்கிமனதின் தீயஎண்ணங்களை தாக்கிஏழைகளின் அன்பினை தூக்கிவற்றாத அன்பினை தேக்கிசெயல்கள் யாவற்றையும் நன்மையாக்கிதனிமனித பாவங்களை போக்கிகொண்டாடுவோம் புதிய போக்கி Corporate கவிஞன்அருண் Advertisements

தமிழர்களின் திருவிழா

தமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. […]