Skip to content
Advertisements

புதுச்சேரியில் BBQ Ride

img_20181103_184804.jpg

புதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride.  புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம். 

இங்கு பெரும்பாலும் அசைவ உணவும் மிகவும் சிலவகை சைவ உணவும் கரி அடுப்பில் சுட்டு தருகிறார்கள். எப்பொழுதும் அசைவ உணவை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் அதன் ருசி தனி தன்மையாக இருக்கும். 

BBQ Ride நடமாடும் உணவகத்தில் அனைத்து விதமான அசைவ உணவுகள் மிகவும் அருமையாக இருந்தது.

 

Advertisements

2 Comments »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: