Month: October 2018

டெங்கு – வருமுன் காப்போம்

பெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளையும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வருடமும், அதிகமானோர் […]

சர்கார்

(இளைய)தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகிய நான்கு இமயங்கள் இணைந்து சர்கார் என்ற பிரம்மாண்ட படைப்பை வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் இந்தச் சமயத்தில், முருகதாஸ் அவர்களுக்கு எப்போழுதும் வரும் கதை என்னுடையது என்ற பிரச்சனை […]

7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு

ஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள். உங்களுக்கு, எங்களினால் […]

தமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு?

கலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு ஜெயலலிதாவிடமிருந்து மிகவும் […]

உணர்வுகளும் சட்டங்களும்

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைச் […]

பரியேறும் பெருமாள் – பார்வை

ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள்.  மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு. ஆணவக்கொலைகளின் பின்புறம், சாதிய அடக்குமுறை, […]